Buy Scaling Mount UPSC: Inspiring Stories of Young IAS Officers (Tamil), 9789355438676 at Best Price Online - Buy Books India

Scaling Mount UPSC: Inspiring Stories of Young IAS Officers (Tamil)

Author :

Sajjan Yadav

Publisher:

Manjul Publishing House Pvt. Ltd.

Rs449 Rs499 10% OFF

Availability: Available

Shipping-Time: Usually Ships 3-5 Days

    

Rating and Reviews

0.0 / 5

5
0%
0

4
0%
0

3
0%
0

2
0%
0

1
0%
0
Publisher

Manjul Publishing House Pvt. Ltd.

Publication Year 2025
ISBN-13

9789355438676

ISBN-10 9355438672
Binding

Paperback

Number of Pages 390 Pages
Language (Tamil)
Weight (grms) 380
Subject

Motivation & Success

பெரும் சவால்களைச் சந்திக்க நேர்ந்தபோதிலும், மனம் தளராத விடாமுயற்சியுடன், உலகிலேயே மிகவும் கடுமையான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற ‘யூபிஎஸ்சி’ தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டங்களை இந்நூல் சித்தரிக்கிறது. சிக்கிமைச் சேர்ந்த, பார்வைத் திறனற்ற ஓர் இளம்பெண், கேரளாவைச் சேர்ந்த ஓர் அரசு எழுத்தர், காஷ்மீரைச் சேர்ந்த ஓர் இளைஞர், இராஜஸ்தானைச் சேர்ந்த ஓர் ஐஐடி பட்டதாரி ஆகியோர் உட்பட, ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ள ஏழு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் தனித்துவமான கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் பகிரப்பட்டுள்ள, அந்த அசாதாரணமான சாதனையாளர்கள் பயன்படுத்திய உத்திகள், இத்தேர்வை எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறப்பான உள்நோக்குகளை வழங்கும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, இலட்சியக் கனவு ஆகியவற்றின் சக்திக்கான நிரூபணமாக இக்கதைகள் திகழ்கின்றன. உங்களுடைய கனவு ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தவொரு பெரிய இலக்காக இருந்தாலும் சரி, அக்கனவைப் பின்தொடர இந்நூல் உங்களுக்குப் பெரும் உத்வேகமூட்டும் என்பது உறுதி.

Sajjan Yadav

लेखक सज्जन यादव भारतीय प्रशासनिक सेवा (IAS) 1995 बैच, एजीएमयूटी (अरुणाचल प्रदेश-गोवा-मिज़ोरम और केंद्र शासित प्रदेश) कैडर के अधिकारी हैं। उनकी पिछली पुस्तक इंडियाज़ वैक्सीन ग्रोथ स्टोरी : फ़्रॉम काउपॉक्स टु वैक्सीन मैत्री एक राष्ट्रीय बेस्टसेलर है, जिसका स्पेनिश के साथ-साथ सोलह भारतीय भाषाओं में अनुवाद और प्रकाशन हुआ है। वे प्रतिष्ठित राष्ट्रीय-अंतरराष्ट्रीय पत्र-पत्रिकाओं में भी व्यापक तौर पर प्रकाशित हुए हैं। सज्जन यादव लंदन स्कूल ऑफ़ हाइजीन एंड ट्रॉपिकल मेडिसिन (एलएसएचटीएम) से सार्वजनिक स्वास्थ्य में डॉक्टरेट हैं और उन्होंने मिनेसोटा और दिल्ली विश्वविद्यालय से भी मास्टर्स और एमबीए किया है। वे वर्तमान में भारत सरकार के वित्त मंत्रालय में व्यय विभाग में अतिरिक्त सचिव हैं और उन्होंने कई पुरस्कारों से सम्मानित किया जा चुका है जिसमें जनगणना कार्यों में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रपति पदक भी शामिल है।
No Review Found
Similar Books
More from Author