You are too Good to feel this Bad

Author :

Natte Dallas

Publisher:

Manjul Publishing House Pvt. Ltd.

Rs299 Rs399 25% OFF

Availability: Available

Shipping-Time: Usually Ships 1-3 Days

    

Rating and Reviews

0.0 / 5

5
0%
0

4
0%
0

3
0%
0

2
0%
0

1
0%
0
Publisher

Manjul Publishing House Pvt. Ltd.

Publication Year 2023
ISBN-13

9789355433473

ISBN-10 9355433476
Binding

Paperback

Number of Pages 286 Pages
Language (Tamil)
Dimensions (Cms) 22 X 14 X 2
Weight (grms) 250

ஒரு புதுமையான வாழ்க்கைமுறைக்கான ஒரு பழமையான அணுகுமுறை! செம்மையாக சுவாசிக்கவும், தூங்கவும், இயங்கவும், வேலை செய்யவும், விளையாடவும், தியானிக்கவும், புரிந்து கொள்ளவும், பார்க்கவும், நேசிக்கவும், வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்! வாழ்க்கையிலிருந்து அதிகமாகப் பெற விரும்புகின்ற, விண்ணளவு சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்ற நபர்களுக்கான நூல் இது. நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறை தேவை.

Natte Dallas

நேட் டாலஸ், தொழில்முனைவு, சுகாதாரம், உற்பத்தித்திறன், குடும்ப வாழ்க்கை ஆகிய துறைகளில் ஓர் ஆற்றல்மிக்கச் சிந்தனைத் தலைவராக அங்கீகரிக்கப்படுகின்றவர். அவரது படைப்பாற்றல் மற்றும் வெளிப்படையான தலைமைத்துவ பாணிக்காக அவர் கொண்டாடப்படுகிறார். அவர் ஒரு தொழிலதிபர், ஓவியர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஊர்சுற்றி. மற்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த அவதாரமாக உருவெடுக்க அவர்களை ஊக்குவிப்பதற்கும் உதவுவதற்கும் நேட் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
No Review Found