| Publisher |
WISDOM TREE |
| Publication Year |
2026 |
| ISBN-13 |
9788183286534 |
| ISBN-10 |
8183286534 |
| Binding |
Paperback |
| Number of Pages |
264 Pages |
| Language |
(Tamil) |
| Weight (grms) |
275 |
| Subject |
Self Help And Personal Development |
எதிர்மறை உணர்ச்சிகளைச் சமாளிப்பதற்கான தீர்வு, உங்கள் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, குறிப்பிட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை முடிந்தவரை சிறப்பாகக் கையாள்வதே ஆகும். ‘மாஸ்டர் யுவர் எமோஷன்ஸ்’ என்ற இந்தப் புத்தகம், உங்கள் பெற்றோர் நீங்கள் பிறந்த உடனேயே உங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டிய 'எப்படிச் செய்வது' என்ற கையேடு (‘how-to’ manual) ஆகும். இதைப் படிப்பதன் மூலம், எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியான, அதிக நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். இந்தப் புத்தகத்தில், நீங்கள் கற்றுக்கொள்பவை: நேர்மறை உணர்ச்சிகளை அதிகமாக உணரும்படி உங்கள் மனத்தைப் புதுப்பித்துக் கொள்ள எளிய வழி; எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாள 31 எளிய உத்திகள்; உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உங்கள் கதையை மாற்றுவது எப்படி; மன அழுத்தம், தற்காப்பு உணர்வு, பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் கையாள நடைமுறைப் பயிற்சிகள்; உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிக்க உங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு பயன்படுத்துவது; மேலும் நிறைய உத்திகள்
Thibaut Meurisse
THIBAUT MEURISSE is a blogger, author and founder of Whatispersonaldevelopment.org. He has been featured on major personal development websites such as Goalcast, Lifehack, MotivationGrid, TinyBuddhaor PickTheBrain. Obsessed with self-improvement and fascinated by the power of the mind, his personal mission is to help people realize their full potential and reach higher levels of fulfillment and consciousness. In love with foreign languages, he is a French, writing in English and who lived in Japan for almost a decade.
Thibaut Meurisse
WISDOM TREE