Buy Skill With People (Tamil), 9789387383388 at Best Price Online - Buy Books India

Skill With People (Tamil)

Author :

Les Giblin

Publisher:

Manjul Publishing House Pvt. Ltd.

Rs179 Rs199 10% OFF

Availability: Available

Shipping-Time: Usually Ships 3-5 Days

    

Rating and Reviews

0.0 / 5

5
0%
0

4
0%
0

3
0%
0

2
0%
0

1
0%
0
Publisher

Manjul Publishing House Pvt. Ltd.

Publication Year 2018
ISBN-13

9789387383388

ISBN-10 9387383385
Binding

Paperback

Edition First
Number of Pages 67 Pages
Language (Tamil)
Dimensions (Cms) 18 X 12 X 0.5
Weight (grms) 80
Subject

Self Help Personal Development

மிகச் சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய திறன்களில் தலையாயது மக்களைக் கையாளும் திறன்தான். அது உங்களிடம் இருக்கிறதா?நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறவும், சமூகத் தொடர்புகளில் சிறப்பாகச் செயல்படவும், குடும்ப உறவுகளில் மேம்பாடு அடையவும் தேவையான எளிய உத்திகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.இப்புத்தகம் இவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:• மக்களுடன் இலகுவாக ஒத்துப் போவது எப்படி• மக்களிடம் செல்வாக்குடன் திகழ்வது எப்படி• மக்களை நேர்மையாகப் பாராட்டுவது எப்படி• மக்களுடைய மனம் நோகாமல் அவர்களை விமர்சிப்பது எப்படிஇருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இப்புத்தகம் இப்போது உங்களுடன் தமிழில் பேச வந்துள்ளது.

Les Giblin

व्यक्तिगत विकास उद्योग के अग्रदूतों में से एक, लेस गिबिलन का जन्म 1912 में सीडर रैपिड्स, आयोवा में हुआ था। सेना में सेवा करने के बाद, गिबलीन ने 1946 में शेफ़र पेन कंपनी के साथ बिक्री की शुरूआत की। उनके घर - घर जा कर सफ़ल बिक्री करने की वजह से वे मानव प्रकृति के प्रेरक पर्यवेक्षक बने और दो साल तक उन्हें 'राष्ट्रीय सेल्समैन' के ख़िताब से भी नवाज़ा गया. अपने विक्रय कैरियर से सबक लेकर गिब्लिन ने 1968 में अपनी पहली पुस्तक 'स्किल विथ पीपल' लिखी और कई मशहूर कंपनियों जैसे - मोबिल, जनरल इलेक्ट्रिक, जॉनसन एंड जॉनसन, कैटरपिलर आदि के लिए हजारों सेमिनार आयोजित करने लगे। बढ़ती पीढ़ियों के साथ लेस गिबिलिन के लोक व्यवहार के सिद्धांत कालातीत साबित हुए , उनके संदेश आपके जीवन की आवश्यक क्षमता जो जागृत करते हैं और आज की दुनिया में अवैयक्तिक संचार में नया अर्थ लाते हैं!
No Review Found
Similar Books
More from Author