The Four-Way Path (Tamil)

Author :

Francesc Miralles

,

Héctor García

Publisher:

Manjul Publishing House Pvt Ltd

Rs359 Rs399 10% OFF

Availability: Available

Shipping-Time: Usually Ships 3-5 Days

    

Rating and Reviews

0.0 / 5

5
0%
0

4
0%
0

3
0%
0

2
0%
0

1
0%
0
Publisher

Manjul Publishing House Pvt Ltd

Publication Year 2024
ISBN-13

9789355436832

ISBN-10 9355436831
Binding

Hardcover

Number of Pages 240 Pages
Language (Tamil)
Weight (grms) 300
இந்துமதத் தத்துவத்தில், அனைத்து மனிதர்களும் அடைய முயற்சிக்கின்ற நான்கு இலக்குகள் உள்ளன: நல்லொழுக்கம், செழிப்பு, அன்பு, மற்றும் மோட்சம். இவை நான்கு புருடார்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கிகய் எனும் ஜப்பானியக் கருத்தாக்கத்தின் மூலம், உலகெங்குமுள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு உதவியுள்ள இந்நூலாசிரியர்கள், சமச்சீரானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வழிமுறையைக் காட்டுகின்ற, புராதன ஞானமான நான்கு புருடார்த்தங்களை இந்நூலில் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். நீங்கள் பயம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு, கூடுதல் ஆற்றலுடன் வாழ்வதற்கு இது உங்களுக்கு உதவும். அந்த நான்கு புருடார்த்தங்களைச் சீராகக் கடைபிடிப்பதன் மூலம், உத்வேகம், அழகு, அமைதி, அர்த்தம் ஆகியவை பொங்கி வழிகின்ற ஒரு வாழ்க்கையை நீங்கள் உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம்.

Francesc Miralles

Francesc Miralles is the award-winning and internationally bestselling author of books about how to live well. Alongside Hector Garcia, he was welcomed by the mayor Okinawa in Japan, where the inhabitants live for longer than in any other place in the world. There they had the chance to interview more than a hundred villagers about their philosophy for a long and happy life.

 

Héctor García

Héctor García is a citizen of Japan, where he has lived for over a decade, and of Spain, where he was born. He is the author of several books about Japanese culture, including two worldwide bestsellers, A Geek in Japan and Ikigai. A former software engineer, he worked at CERN in Switzerland before moving to Japan.
No Review Found
More from Author