WHO STOLE THE AMERICAN DREAM - உங்கள் கனவை திருடியது யார்?

Author :

Burke Hedges

Publisher:

Q FORD

Rs424 Rs499 15% OFF

Availability: Available

Shipping-Time: Usually Ships 3-5 Days

    

Rating and Reviews

0.0 / 5

5
0%
0

4
0%
0

3
0%
0

2
0%
0

1
0%
0
Publisher

Q FORD

Publication Year 2025
ISBN-13

9789390718436

ISBN-10 9390718430
Binding

Hardcover

Edition First
Number of Pages 168 Pages
Language (Tamil)
Dimensions (Cms) 22 X 14 X 1.5
Weight (grms) 350
படித்து வேலை தேடுவது ஒன்றே நம் வாழ்வின் நோக்கமா? பணம் சம்பாதிப்பதற்காக மட்டும்தான் நாம் உழைக்கிறோமா? உங்கள் தகுதிக்கு நிகராகவோ மேலாகவோ உள்ளதா உங்கள் சம்பளம்? ஊழியராக வேலை செய்யும் பொழுது உங்களுக்கு நிதி நிலையில் எவ்வளவு காலம் சுதந்திரம் இருக்கும்? எவ்வளவு காலம் பணத்திற்காக உங்கள் நேரத்தை விற்றுக் கொண்டிருப்பீர்கள்? நம் கனவுகளை நனவாக்க நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது - அது நெட்வொர்க் மார்க்கெட்டிங். மக்கள் அதை மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றும் அறிவார்கள். தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான மிகச் சிறந்த வழி இதுவாகும். என் அனுபவத்தில் இதுவே வாழவும், வேலை செய்யவும் சிறந்த வழியாகும். இன்று ஒவ்வொரு நபரும் ஈர்க்கப்படும் வணிகத்தின் வழி. சுருக்கமாகச் சொன்னால், சாதாரண மனிதனின் கனவுகளை நனவாக்க எளிய மற்றும் நேரடியான வழி. நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்றால் தங்கமயமான பாதை, மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழி என்று பொருள். உங்கள் பழைய நம்பிக்கைகளிலிருந்தும் வீட்டின் நான்கு சுவர்களிலிருந்தும் வெளியேறி, புதியவர்களைப் புன்னகையுடன் சந்திக்கவும், புதிய கனவுகளை காணவும், புதுமையாகச் சிந்தித்து முன்னேறிச் செல்லவும் - இப்போது நேரம் வந்துவிட்டது. இதையெல்லாம் செய்தால் போதும். அப்படிச் செய்தால் வரும் பத்தாண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.

Burke Hedges

Burke Hedges, is a Network Marketing High Performance Coach and has championed the crusade for personal and financial freedom for more than a decade. To date, his seven books have been translated into 10 languages and sold more than 2 million copies worldwide. Burke resides in the Tampa Bay area in USA, with his wife and four children.
No Review Found
More from Author